திங்கள், 18 மே, 2009

சந்திப்பு


என்றும் இல்லாமல்,

அன்று மட்டும்
தேர்வு அறையில்

என்னருகில் அமர்ந்தாள்,

அப்பொழுதே புரிந்துகொண்டேன்

இதுதான்

கடைசிசந்திப்பு என்று.....!

**** இவன் மோகன்ராஜ் 9788330607 ****

திரையரங்கு


தெரியமல் அறிமுகமானோம்

**கலையரங்கில்**....!

தெரிந்தே பிரிந்துபோனோம்

**திரையரங்கில்**....!

*** இவன் மோகன்ராஜ் 9788330607 ***

வியாழன், 14 மே, 2009

எதிரி


"என்னை மட்டுமே


நேசிக்கத்தெரிந்த என் இதயம்


இப்பொழுது,


உன்னையும் நேசிக்கிறது....


உன்னை நேசிக்கத்


தொடங்கிய நாள் முதல்


என் இதயம்


என்னை மறக்கத்தொடங்கிவிட்டது....


நான் உன்னை மறந்தபோதும்


என் இதயம் இன்னும்


உன்னை மறக்கவில்லை.....


உன்னையே நினைத்துக்கொண்டிருக்கும்


என் இதயத்தை உனக்கே தருகிறேன்....


நேற்று வரை நண்பனாய்


இருந்த என் இதயம்


இன்று முதல் எனக்கு "எதிரி" ஆக தெரிகிறான்.....!"


*** இவன் மோகன்ராஜ் 9788330607 ***

"சிறைத்தண்டனை"






ஒரு தவறும்



செய்யவில்லை....



ஆயினும்,



"சிறைத்தண்டனை" அனுபவிக்கிறது



இதயம்



ஆயுள் கைதியாய்.....!



**** இவன் மோகன்ராஜ் 9788330607 ****

கூண்டுக்கிளி



சுதந்திர பறவையாய்



சுற்றிதிரிந்த நான்



கூண்டுக்கிளியாய் அடைபட்டுக்கிடக்கிறேன்



இன்று,



காதலால்......!



***** இவ‌ன் மோக‌ன்ராஜ் 9788330607 *****

புதன், 13 மே, 2009

உருகுகிறேன்


"தீக்குச்சியாய்


வந்து என்னை


ஏற்றினாள்....


அவள்


எரிகிறாளோ, இல்லையோ....


நான் உருகுகிறேன்


*மெழுகுவர்த்தியாய்*......!"


****** இவன் மோகன்ராஜ் 9788330607 ******


"உன்னை நினைக்க


இதயம் வலிக்கிறது......


உன்னை மறக்க


இதயம் இறக்கிறது.......!"



****** இவன் ‍மோகன்ராஜ் 9788330607 *******